அண்மையில் “அறிக்கை மன்னன்” என பெயரெடுத்த தமிழ் தேசிய கூத்தமைப்பின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கை ஒன்றினை வாசிக்கக்கிடைத்தது. “ என்ன கொடுமை சார் இது” எம்மக்கள் எப்படித்தான் இதையெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அரைத்த மாவையையே மாறி அரைக்கும்போதும், வெட்கமில்லாமல் வீறாப்பாய் பேசும் வித்தைக்காக வேண்டுமென்றால் அவரை வெகுவாக பாராட்டலாம். பாராளுமன்ற உறுப்பினராகி இவ்வளவு காலமும் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்று ஒரு முன்னேற்ற அறிக்கை ஒன்றை அவரிடம் கேட்டால் எழுத்தில்லாத வெற்றுக்காகிதமோ அல்லது குறிப்பிட்ட ஒரு சொல்லுக்கான பல ஒத்தகருத்துச்சொல்லும்தான் கிடைக்கும்.
உரிமை , உரிமை, உரிமை, உரிமை, உரிமை, உரிமை
உரிமையின் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமோ தெரியாது அவருக்கு. நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. காரணம்….
1. தலமைப்பீடம் இடமளித்திருக்காது
2. தெரிந்துகொணடால் அரசியலில் ப+ரணத்துவம் பெறாத மக்களின் காதில் ப+ சுற்ற முடியாது
இதனால்தான் அவர் கண்ணடைத்த வாழையாக அரசியலில் எவ்வித முன்னேற்றமுமின்றி இருக்கிறார். அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த கூத்தமைப்பும்தான்.
இவர் அண்மையில் கிழக்குமாகாண சபையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் என்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதை கேலியாக விமர்சித்திருந்தார். அதாவது “இதைத்ததான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு காலம் கடந்து ஞானம் வந்திருக்கிறது” எனகூறியிருந்தார். உண்மையில் கூத்தமைப்பைப்;போல் வழுக்கைத்தலைக்கு எண்ணெய் தடவாமல் முடி வளர்ந்தபின் எண்ணெய் தடவுவதுதான் உசிதம். சீரான வெற்றி நோக்கிய அரசியல் பயணத்துக்கு, இதுபோன்ற புத்திசாதுர்யமான காய் நகர்த்தல்களை மேற்கொள்வதன் மூலம் மாத்திரமே ப+கோள யதார்த்த அரசியலில் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். வாழ்வாதாரம், கல்வி, சமூக கட்டமைப்பு என எல்லாவிதத்தாலும் நலிவடைந்திருந்த ஒரு சமூகத்தை தூண்டிவிட்டால் அவர்களிடம் இழப்பதற்கு உயிரைத்தவிர வேறென்ன இருக்கும்? அதனைத்தான் எவ்வளNவுh இழந்துவிட்டார்களே! அதற்கு துணையாக தமிழுக்குரிய அடையாளங்கள், உடமைகளையும் காவு கொடுக்க வைத்தது போதாதென்று மீண்டும் இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு வழி தேடுகிறீர்;கள்.
ஆனால் உங்களது நோக்கம் அதுவல்ல அரசியலில் நிரந்தர இருப்புத்தான் என்பதே உண்மை. ஆனால் உங்களின் இந்த நிகழ்ச்சி நிரலின் விளைவுக்கு எதுவுமறியாதா அப்பாவி மக்களா பலிக்கடா ஆவது? தமிழீழம் என்ற சொப்பனத்தில் இருந்தீர்கள். தமிழ்ப்பாசிசம் எல்லாவற்றையும் தலைகீழாக்கிற்று. அப்படியே மறைத்து மறைத்து அரசுடன் பேச்சு நடத்தி சொப்பனத்தை குறைத்து குறைத்து மாகாணசபை முறையில் வந்து நின்றுகொண்டு (ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் யதார்த்தத்தை புரிந்துவிட்டீர்கள் என்பது வரைக்கும் சந்தோசம்) விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தோரணையில் பேசுகிறீர்கள். உங்களுக்கு என்னத்தை சொல்லி என்னத்தை புரியவைக்கிறது. தமிழீழம் என்ற போர்வையில் சுடுகாட்டில் ஆட்சி புரிய தயாரானவர்கள்தானே நீங்கள். நாங்கள் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் “ நமது பிரச்சினைகளை அயல் மூளையில் அணுகாமல், சுய மூளையால் அணுகுங்கள்”

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு – கிழக்கிலங்கை

3:01 AM
Jana Master
0 கருத்துரைகள்:
Post a Comment